Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனது முதல் படத்திலேயே வித்தியாசமான லுக்கில் சீரியல் நடிகை வாணி போஜன்.

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக சீரியலில் இருக்கும் நடிகைகள் ரசிகர்களை கூட்டத்தை பெற்றுள்ளார்கள் இந்த நிலையில் சன் டிவி தொடரில் தெய்வமகள் சீரியலில் நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை வாணி போஜன் இவர் முதன் முதலில் வெள்ளித்திரையில் நடிக்க இருக்கிறார்.

vaani

vaani

தெய்வமகள் சீரியல் கடந்த 5 வருடங்களாக ஓடிக்கொண்டிருந்தது இது ஒரு வழியாக முடிந்த நிலையில் தற்பொழுது இவர் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்தார் வாணி போஜன் இந்த நிலையில் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் ஆம் இவர் நடிக்கும் முதல் திரைப்படம் “என் 4” தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

vaani

vaani

இவர் நடிக்கும் முதல் படத்தை லோகேஷ் என்பவர் இயக்க இருக்கிறார் இவர் இதற்குமுன் மை சன் இஸ் கைய் என்ற படத்தை இயக்கியுள்ளார் வாணி போஜன் நடிக்கும் இந்த படத்தின் கதை காசி மேடு பகுதியை சுற்றி நடக்கும் கதையாம், இந்த நிலையில் இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரளாகி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top