fbpx
Connect with us

Cinemapettai

இயற்கை அற்புதமானது – யுவன் இசையில் ராமின் பேரன்பு படத்தின் “வான் தூறல்” வீடியோ பாடல்.

Videos | வீடியோக்கள்

இயற்கை அற்புதமானது – யுவன் இசையில் ராமின் பேரன்பு படத்தின் “வான் தூறல்” வீடியோ பாடல்.

இயக்குனர் ராம்

வித்யாசமான கதைக்களம், ஜனரஞ்சகமான சூழல், ரியாலிட்டிக்கு அருகாமையில் பயணிப்பது தான் இவரின் ஸ்டைல். “பேரன்பு” மம்முட்டி, அஞ்சலி, சாதனா (தங்கமீன்கள்), சமுத்திரக்கனி, மையக்கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம். வழக்கம் போல் யுவன் இசை. தேனீ ஈஸ்வர் ஒளிப்பதிவு.

peranbu

யுவனின் இசையில் , வைரமுத்து வரிகளில் உருவான “வான் தூறல்” பாடலின் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த எமோஷனல் பாடலை ஸ்ரீராம் பார்த்தசாரதி பாடியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top