Connect with us
Cinemapettai

Cinemapettai

Videos | வீடியோக்கள்

அமெரிக்க டாலண்ட் நிகழ்ச்சியில் மாரி பாடலுக்கு ஆடி அசத்திய டீம். வைரலாகுது வீடியோ

தனுஷ் இயக்குனர் பாலாஜி மோகன் கூட்டணியில் உருவான படம். இரண்டு பார்ட்டுகள் இது வரை ரிலீஸ் ஆகியுள்ளது. இப்படத்தின் முதல் பாகத்தில் அனிருத்தின் இசை, இரண்டாவதில் நம்ம யுவன் ஷங்கர் ராஜா. படத்தின் பாடல்கள் ஹிட் வகையறா தான்.

இந்நிலையில் America’s Got Talent நிகழ்ச்சியில் இந்தியாவை சேர்ந்த குழு பறந்து, V Unbeatable என்ற இந்த டீம் இரண்டாவது கால் இறுதியில், பல்டி அடித்து என அசத்தலாக செய்துள்ளனர். மும்பையை சேர்ந்த இந்த 29 டான்சர்கள் மாரி தர லோக்கல் பாடலுக்கு ஆடி அசத்தினர். இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top