உயர்ந்த மனிதன்

தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரெடியாகும் படம். தா . தமிழ்வாணன் ( கள்வனின் காதலி) இப்படத்தை இயக்குகிறார்.   இப்படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்‌ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர்.  மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

அமிதாப் தமிழிலும் சூர்யா ஹிந்தியிலும் இப்படத்தின் வாயிலாக அறிமுகமாகின்றனர்.

uyarntha manithan