Tamil Cinema News | சினிமா செய்திகள்
எஸ் ஜே சூர்யா – அமிதாப் பச்சன் இணையும் படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் !
Published on
உயர்ந்த மனிதன்
தமிழ் மற்றும் ஹிந்தி என இரண்டு மொழிகளில் ரெடியாகும் படம். தா . தமிழ்வாணன் ( கள்வனின் காதலி) இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை திருச்செந்தூர் முருகன் புரொடக்ஷன்ஸ் மற்றும் பைவ் எலமென்ட் புரொடக்ஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளனர். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
Feeling blessed my hindi debut is with the ever green Indian super star @SrBachchan … thx to God and UYARNDHA MANIDHAN ( tamil/ hindi ) bilingual ??????…. thx to our super star @rajinikanth blessing us with this welcoming video …. yepdi news chumma adirudulla ?? pic.twitter.com/SKKQAMBKJp
— S J Suryah (@iam_SJSuryah) August 30, 2018
அமிதாப் தமிழிலும் சூர்யா ஹிந்தியிலும் இப்படத்தின் வாயிலாக அறிமுகமாகின்றனர்.

uyarntha manithan
