Tamil Cinema News | சினிமா செய்திகள்
உத்தமி படத்தில் ஜூலியின் கெட்டப்.! கழுவி கழுவி ஊத்தும் ரசிகர்கள்.!
ஜல்லிக்கட்டில் வீர தமிழச்சி என பெயர் எடுத்தவர் தான் ஜூலி ஆனால் அந்த பெயர் ரொம்ப நாள் நிலைக்கவில்லை ஜல்லிக்கட்டில் பிரபலமானதால் இவரை விஜய் தொலைகாட்சி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள்.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவரின் சுயரூபம் தெரியவந்தது மக்களுக்கு இதனால் மிகவும் விமர்ச்சிக்கபட்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களின் விமர்ச்சனத்துக்கு ஆளானார்.
பின்பு இந்த நிகழ்ச்சி முடிந்ததும் கலைஞர் தொலைகாட்ச்சியில் தொகுப்பாளினி வாய்ப்பு கிடைத்தது அதுவும் கலா மாஸ்டரால் இப்பொழுது கலைஞர் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.
இது மட்டும் இல்லாமல் சமீபத்தில் அப்பளம் விளம்பரத்தில் ஜூலி நடித்தார் அதை ரசிகர்கள் அனைவரும் கழுவி உற்றினார்கள் ,மேலும் தற்பொழுது மன்னர் வகையறா படத்தில் சின்ன ரோலில் நடித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் தற்பொழுது நடிகையாக கமிட் ஆகியுள்ளார் படத்தின் பெயர் உத்தமி, இப்பொழுது ஜூலி கிழவி போல் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது,இதை பார்த்த ரசிகர்கள் இதுதான் ஹீரோயின் கெட்டப் என ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

juli
