2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை இந்திய உள்ளிட்ட ஆசிய நாடுகளை உலுக்கியது இந்த சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன ஆனால் தற்போது இந்த சுனாமியை ஏற்படுத்தியது அமெரிக்காதான் என்ற தகவலும் பரவி வருகிறது சுனாமி ஏற்படுவதற்கு முன்பு பயங்கர சத்தம் கேட்டதாகவும் அந்த சத்தம் அமெரிக்க கடலுக்கு அடியில் வெடிக்க செய்த குண்டின் சத்தமே என்கிறார்கள்.

அந்த சமயத்தில் சுமத்ரா தீவின் அருகில் இருந்த  அமெரிக்கர்கள், சுனாமிக்கு முன்பே பாதுகாப்பாக வெளியேறியதும் சந்தேகத்தை அதிகபடுத்தி உள்ளதாம் .