அர்னால்ட் பின்னாடி ஓடிவந்து உதைக்கும் மர்ம நபர்.!

அர்னால்ட் ஹாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர் ஆவார் இவரை மர்ம நபர் ஒருவர் பின்னாடி உதைக்கும் வீடியோ ஒன்று உலக அளவில் வைரலாகி வருகிறது.

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தென்னாப்பிரிக்காவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்போது அந்த நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார். அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் ஓடிவந்து பாய்ந்து அர்னால்ட் பின்னாடி உதைத்துள்ளார்.

அந்த மர்ம நபரை அங்குள்ள பாதுகாவலர்கள் அப்படியே தூக்கி சென்றார்கள் இந்த வீடியோ இணையதளத்தில் படம் வேகமாக பரவி வருகிறது.

Leave a Comment