fbpx
Connect with us

ரகசிய திருமணம் செய்துகொண்ட கமல் பட நடிகை

ரகசிய திருமணம் செய்துகொண்ட கமல் பட நடிகை

urmila_wedding001பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருந்த படம் இந்தியன். இந்த படத்தில் முக்கிய கதாநாயகியாக நடித்திருந்தவர் Urmila Matondkar.

80களில் நடிக்க தொடங்கிய இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இப்போது 42 வயதாகும் இவர், காஷ்மீரை சேர்த்த Mohsin Akhtar Mir என்ற தொழிலதிபரை இன்று ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார்.

ஊர்மிலா வீட்டில் இன்று மதியம் நடந்த திருமணத்தில் மணமக்களின் குடும்பத்தினரை தவிர யாரையும் அழைக்கவில்லையாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top