Connect with us

Cinemapettai

இந்தியன் படத்தில் நடித்த உர்மில எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா? தோல்வியா வெற்றியா?

urmila matondkar

Politics | அரசியல்

இந்தியன் படத்தில் நடித்த உர்மில எவ்வளவு வாக்குகள் பெற்றார் தெரியுமா? தோல்வியா வெற்றியா?

இந்தியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஊர்மிளா. அதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படமும் நடிக்க வில்லை. ஆனால் தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி, மராத்தி ஆகிய மற்ற மொழி படங்களில் நடித்துள்ளார்.

இவர் மும்பையில் வடக்குத் தொகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டார் 2,43,431 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்துப் போராடிய பா.ஜ.க வேட்பாளர் கோபால் செட்டி 7,06,678 பெற்று 2,65,247 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

இந்தியில் பிரபல நடிகையாக இருந்தாலும் அவர் தேர்தலில் தோல்வி அடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top