Videos | வீடியோக்கள்
போராட்ட களத்தில் ஒரு பாடல். உறியடி 2 படத்தின் “உரிமை” ப்ரோமோ வீடியோ வெளியானது .
ஜாதி அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதை உறியடி இந்த திரைப்படம் 2016 ஆம் ஆண்டு வெளியானது, திரைப்படத்தை விஜயகுமார் தயாரித்து, நடித்து, இயக்கி இருந்தார்.
சூர்யா தனது தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்துள்ளார். இதிலும் விஜய்குமாரே கதையின் நாயகனாக நடித்து, இயக்கியுள்ளார். கோவிந்த் வஸந்தா இசை. இதற்கு பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். எடிட்டராக லின்னு பணியாற்றியுள்ளார்.

uriyadi 2
இந்நிலையில் இன்று மாலை பாடல் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Song – Urimai Singers – Govind Vasantha Lyrics – Vijay Kumar & Nagaraji
