fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

உறியடி 2 படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள “வா வா பெண்ணே” பாடல் வீடியோ வெளியானது.

Videos | வீடியோக்கள்

உறியடி 2 படத்தில் சித் ஸ்ரீராம் பாடியுள்ள “வா வா பெண்ணே” பாடல் வீடியோ வெளியானது.

சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் வாயிலாக தயாரித்த படம்.

இப்படத்தில் விஜய் குமார் தான் ஹீரோ மற்றும் இயக்குனர். இப்படம் ஜாதி அரசியல் மற்றும் நிறுவனங்களின் அலட்சிய போக்கு, சுற்று சூழல் மாசு பாடு என பல விஷயங்களை பேசியுள்ளது.

இப்படத்தில் ஒரு ரொமான்டிக் பாடல் உள்ளது. இன்று மாலை பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

Starring – Vijay Kumar, Sudhakar, Vismaya
Singers – Sid Sriram & Priyanka Lyrics – Vijay Kumar & Nagaraji Music – Govind Vasantha

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top