Videos | வீடியோக்கள்
என்ன சார் செய்யறது ஓட்டு உரிமையை பார்த்து பயந்து தான் ஆகணும்.! உறியடி 2 சில நிமிட வீடியோ காட்சி.!
சூர்யா தனது 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கும் திரைப்படம் உரியடி 2 இதன் முதல் பாகம் வெளியாகி சில வருடங்கள் கழித்து தற்போது இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்கள்.
இந்த திரைப்படம் அரசியல் கலந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் சாதியைப் பற்றி கதை நகரும் எனவும் கூறுகிறார்கள், இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து இரண்டு நிமிட காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
