fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

ஆணவக் கொலை பின்னணியில் மெர்சல் வில்லனாக விஜய் சேதுபதி- வைரலாகுது உப்பேன்னா தெலுங்கு ட்ரைலர்

Videos | வீடியோக்கள்

ஆணவக் கொலை பின்னணியில் மெர்சல் வில்லனாக விஜய் சேதுபதி- வைரலாகுது உப்பேன்னா தெலுங்கு ட்ரைலர்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இன்று தமிழ் சினிமா என்ற நிலையை கடந்து இந்திய அளவில் கலக்கி வருகிறார். ஹீரோ என்பதுமட்டுமன்றி கதாபத்திரம் பிடிக்கும் பட்சத்தில் நடிக்க ஓகே சொல்வது இவரது ஸ்டைல்.

ஏற்கனவே மாதவன், ரஜினி, விஜய்க்கு வில்லன் ஆகிவிட்டார். தற்பொழுது தெலுங்கில் உப்பேன்னா படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் சேது “ராயணம்” என்ற ரோலில் நடிக்கிறார்.

பஞ்சா வைஷ்ணவ தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் இப்படத்தை புச்சி பாபு சனா எழுதி இயக்கியுள்ளார். நவீன் நூலி எடிட்டிங். சுகுமார், ரவிசங்கர் மற்றும் நவீன் இணைந்து தயாரித்துள்ளனர். ஷம்தத் சைனுதீன் எடிட்டிங்.

ரொமான்டிக் ட்ராமா ஜானர் இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியானது. டோலிவுட் மட்டுமன்றி நம் கோலிவுட்டிலும் இந்த ட்ரைலர் வைரலாகி வருகின்றது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top