fbpx
Connect with us

வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.! உடனே செயல் படுத்தவும்

whatsapp

Tamil Nadu | தமிழ் நாடு

வாட்ஸ்ஆப் நிறுவனம் அதிரடி அறிவிப்பு.! உடனே செயல் படுத்தவும்

தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உபயோகப்படுத்தப் பட்டு வருவது வாட்ஸ் ஆப் செயலி, இந்த அப்ளிகேஷன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பவும் முடியும் அதுமட்டுமில்லாமல் புகைப்படங்கள் வீடியோக்கள் வீடியோ கால் என அனைத்தையும் செய்ய முடியும்.

இந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயலுகிறார்கள் என்று whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது, அவர்கள் வீடியோ கால்கள் செய்வார்கள் அந்த கால்களை அட்டன் செய்தால் உங்களின் மொபைலை ஹேக் செய்து தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள்.

இப்படி அட்டூழியம் செய்யும் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க உடனடியாக உங்கள் வாட்ஸ் ஆப் செயலியை அப்டேட் செய்யுமாறு அறிவித்துள்ளார்கள் whatsapp நிறுவனம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top