இந்திய சினிமாவிலேயே அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் 2.0 தான். இதை தொடர்ந்து பாகுபலியும்-2 இந்த லிஸ்டில் இடம்பெறுகிறது.இந்நிலையில் அடுத்து சுந்தர்.சி தேனாண்டாள் நிறுவனத்திற்காக இயக்கும் படம் பாகுபலி-2, 2.0வை விட அதிக பட்ஜெட்டில் உருவாகவிருக்கின்றது.

அதிகம் படித்தவை:  இன்சூரன்ஸ் மட்டுமே இத்தனை கோடியா ?அமீர் கானின் PK பட சாதனையை முறியடித்த 2.0

இப்படத்தில் தற்போது வரைக்கும் ஆர்ட் ட்ரைக்டர் சாபு சிரில், VFX பணிகளுக்கு கமலக்கண்ணன் ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எடுக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் இப்படம் குறித்த முழுத்தகவலும் வரும் என சுந்தர்.சியே கூறியுள்ளார்.