அஜித்தின் தீவிர ரசிகரான மலையாள நடிகர்

ajith-kumar-still-from-film-veeram_138846761260அஜித்திற்கு திரை நட்சத்திரங்கள் பலரும் ரசிகர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் ஒருவரும் இதில் இணைந்துள்ளார்.இதை தன் பேஸ்புக் பக்கத்தில் அவரே தெரிவித்துள்ளார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வந்து வெற்றி பெற்றவர்களில் அஜித் தான் என்னுடைய ரோல் மாடல் என்று அவர் கூறியுள்ளார்.அவர் வேறு யாரும் இல்லை, தனுஷ் நடித்த சீடன் படத்தில் அறிமுகமாகி இன்று மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் உன்னி முகுந்தன் தான்.

Comments

comments

More Cinema News: