Videos | வீடியோக்கள்
இளையராஜா இசையில், Sid ஶ்ரீராம் குரலில் மனதை உருக்கும் வரிகள்.. உன்ன நெனச்சு வீடியோ பாடல்
Published on
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் சைக்கோ படத்தின் உன்ன நெனச்சு வீடியோ பாடல் வெளிவந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் சைக்கோ கொலைகாரன் 13 பெண்களை கொலை செய்து பின்பு கதாநாயகி சைக்கோவிடம் இருந்து கண் தெரியாத உதயநிதிஸ்டாலின் காப்பாற்றுகிறார்.
இப்படத்தை டபுள் மீனிங் புரோடக்சன் தயாரிப்பில் மற்றும் இசைஞானி இளையராஜாவின் இசையில் பிரம்மாண்ட வெற்றி பெற்றிருக்கிறது என்றே கூறலாம்.
வீடியோ பாடல்:
