‘வேதாளம்’ படத்துக்குப் பிறகு  அடுத்த படமும் சிறுத்தை சிவா தான் என்று முடிவாகி விட்டது.’வேதாளம்’ படத்தில் பணியாற்றி இசையமைப்பாளர் அனிருத், எடிட்டர் ரூபன், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ஆகியோர் இந்தப்படத்தில் மீண்டும் அஜித்துடன் இணைந்திருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  யாருக்கும் அசராதவர்தான் தல அஜித்.! லீ மெரீடியன் ஹோட்டல் ரகசியம் வெளியில் வருமா.!

தல அஜித்திடம் மாறாத சில விஷயங்கள்,

பொதுவாக தான் நடிக்கின்ற எந்த படத்தின் புரமோஷன்களிலும் கலந்து கொள்ளாத அஜித் வழக்கம் போல இந்தப் படத்தின் துவக்க விழாவிலும் கலந்து கொள்ளவில்லை.

அதிகம் படித்தவை:  தல-க்காக தலையை இழக்கலாமா.! அஜித் ரசிகரின் இந்த வெறிச்செயல்.! சக அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் புகைப்படம் உள்ளே

வழக்கம்போல்  படத்தின் துவக்க விழாவை அஜித்துக்கு செண்டிமெண்ட் கடவுளான கேளம்பாக்கத்தில் உள்ள சாய்பாபா கோயிலில் எளிமையாக நடந்தேறியிருக்கிறது.

அதே போல படத்துக்கும் டைட்டில் வைக்கப்படவில்லை.