Connect with us

Cinemapettai

கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் உதயநிதி!

Cinema News | சினிமா செய்திகள்

கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் உதயநிதி!

udhayanidhi-stalin-karthik-subbarajjpgநடிகர் உதயநிதி ஸ்டாலின் முதல்முறையாக வேறொருவர் தயாரிப்பில் நடிக்கபோவதாகவும் அப்படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் நாம் ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இப்படத்தை கார்த்தி சுப்புராஜ் இயக்குவார் என சொல்லப்படுகிறது. இப்படம் வரும் ஆகஸ்டில் தொடங்குகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Cinema News | சினிமா செய்திகள்

அதிகம் படித்தவை

To Top