Connect with us
boomerang-movie

பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி

பிச்சைக்காரன் இயக்குனருடன் இணையும் உதயநிதி

Udhayanidhi-Stalinரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் சசி. இவர் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் மூலம் தனது இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்து இயக்கும் புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிப்பார் எனவும் பிரபல தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top