உதயநிதி ஸ்டாலின் மனிதன் படத்தின் மூலம் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார். இதை தொடர்ந்து இவர் தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தொடர்ந்து கௌரவ் இயக்கத்தில் லைகா நிறுவனத்திற்காகவும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கின்றார். தற்போது கமர்ஷியல் இயக்குனர் எழிலுடன் ஒரு படத்தில் கைக்கோர்க்கவுள்ளார்.இதை அதிகாரப்பூர்வமாக இவரே தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.