udhayanithi-manithanஇளையதளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தை திரையிட மறுத்ததால் செங்கல்பட்டு ஏரியா திரையரங்களுக்கு இனிமேல் எந்த படமும் தயாரிப்பாளர்கள் தருவதில்லை என்று நேற்று நடைபெற்ற அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது என்பதை சற்று முன்னர் பார்த்தோம்.

அதிகம் படித்தவை:  அமெரிக்க விமான நிலையத்தில் நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி...

இந்நிலையில் சசிகுமாரின் வெற்றிவேல்’ மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ‘மனிதன்’ ஆகிய படங்கள் செங்கல்பட்டு ஏரியாவில் பெருவாரியான திரையரங்குகளில் ரிலிஸ் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அதிகம் படித்தவை:  ஷங்கரின் 2.0 படம் பற்றி முதன் முறையாக வாய்திறந்த அக்ஷய் குமார்

வெற்றிவேல்’ ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள லைகா நிறுவனம் மற்றும் ‘மனிதன்’ படத்தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் எடுத்த அதிரடி முடிவால் தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.