நேற்று 2G அலைவரிசை ஒதிக்கீடு இழப்பு விவாகரத்தில் திமுகாவிற்கு சாதகமான தீர்ப்பு வெளியானது.

இதனை பல திரைப்பிறபலங்கல் தங்களது எதிர்கருத்துக்களை பதிவிட்டனர். உதயநிதி ஒரு படிமேலே போய் ஒரு போட்டே பதிவை டிவிட்டரில் வெளியிட்டார்.

இங்கு தான் ஆரம்பித்து சர்ச்சை ஒரு சாரார் இது திரைபிரபலங்கள் யார் தனது கட்சிக்கு எதிராக பதிவிட்டோரை கேலி செய்ய இப்படி செய்தார் என்றும். இன்னொரு சாரார் எதிக்கட்சிகளை கலாய்க்க இப்படி செய்தார் என்றும் பல கருத்துகள் நிலவியது.

Ilaiya-Thalapathi_cinemapettai
Ilaiya-Thalapathi

இதை தல ரசிகர்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டார்கள் அதாவது  இந்த போட்டோ பதிவு தளபதி விஐய் மற்றும் தளபதி ரசிகர்களுக்கு போடப்பட்ட பதிவு என தல ரசிகர்கள் சொல்ல இரு தரப்புகளுக்கும் டிவிட்டரில் மாறி மாறி வசைபொழிந்து வருகின்றனர்.

Ajith_ThalaPolaVaruma
thala

முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக கத்தி திரைப் படத்தில் 2Gக்கு எதிராக வசனம் பேசிருப்பார் தளபதி விஐய் என்பது குறிப்படத்தக்கது.