fbpx
Connect with us

Cinemapettai

டிவி நாங்க தந்தோம் செட்டாப் பாக்ஸ்ம் நாங்களே தருவோம்…சொன்னார் உதயநிதி ஸ்டாலின்

TV | தொலைக்காட்சி

டிவி நாங்க தந்தோம் செட்டாப் பாக்ஸ்ம் நாங்களே தருவோம்…சொன்னார் உதயநிதி ஸ்டாலின்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரம் பகுதியில் நடைபெற்ற ஊராட்சி ஒன்றியத்தில் கலந்து கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

uthyanithistailn

uthyanithistailn

பிற்படுத்தப்பட்டோர் பள்ளிகளிலிருந்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சரியாக அறிவிக்கக் கோரி திமுக சட்டமன்றத்தில் ஏன் குரல் கொடுக்கவில்லை எனவும் நிர்வாகத்தை கண்டித்து திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவில்லை எனவும்கூறினார்.

uthaya

uthaya

அப்போது ஒருவர் கடந்த திமுக ஆட்சியில் இலவசமாக தொலைக்காட்சி கொடுத்தீர்கள் ஆனால் தற்போதுஅதிகக்கட்டணம் வசூலிப்பதாக  கூறினர்.

அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின்  எங்க தாத்தா தொலைக்காட்சி கொடுத்தார் எங்க அப்பா செட் டாப் பாக்ஸ்  தருவார் என பதிலளித்தார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top