Connect with us
Cinemapettai

Cinemapettai

udhay-nayanthara-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அம்பலமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் நயன்தாரா இடையில் இருந்த ரகசிய உறவு.. பற்ற வைத்த முக்கிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகையான நயன்தாரா தன் வாழ்க்கையில் இன்னும் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வெயிட் செய்கிறாரோ தெரியவில்லை.

சினிமாவுக்கு வந்த புதிதில் சிம்புவுடன் காதல், பிறகு பிரபுதேவாவுடன் நெருக்கம், தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் என காலத்துக்கு ஏற்றபடி ஆட்களையும் மாற்றி வருகிறார் நயன்தாரா.

ஆனால் பிரபுதேவாவுக்கு அடுத்து விக்னேஷ் சிவனுக்கும் முன்னாள் பிரபல நடிகரும் அரசியல் பிரபலமான உதயநிதி ஸ்டாலினுடன் நயன்தாராவுக்கு ஒரு கனெக்சன் இருந்தது என பிரபல அரசியல்வாதி பொதுமேடையில் தெரிவித்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

விரைவில் தேர்தல் வருவதால் உதயநிதி ஸ்டாலின் அரசியல் சம்பந்தப்பட்ட வேலைகளில் இறங்கிவிட்டார். மேலும் எதிர்க் கட்சிக் காரர்கள் உதயநிதி ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி பேசி வருவதை பார்க்க முடிகிறது.

உதயநிதி ஸ்டாலினும் அதற்குக் கொஞ்சமும் சளைக்காமல் பதிலடி கொடுத்து வருகிறார். இதற்கிடையில் தான் எதிர்க்கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விரைவில் நயன்தாரா உதயநிதி ஸ்டாலின் மீது போலீசில் புகார் கொடுக்கவுள்ளார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே நயன்தாரா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் தொடர்ந்து சில படங்களில் நடித்தபோது இருவருக்கும் கிசு கிசு என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது. இது கதிர்வேலன் காதல் மற்றும் நண்பேன்டா ஆகிய படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து இருவரும் நடித்தனர்.

udhay-nayanthara-cinemapettai-01

udhay-nayanthara-cinemapettai-01

அப்போதே இருவருக்குள்ளும் உறவு இருப்பதாக அரையும் குறையுமாக செய்தி வந்த நிலையில் தற்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுப்படையாக கூறியுள்ளதால் இருவருக்கும் உறவு இருந்தது உறுதியாகி விட்டது என்கிறார்கள் சினிமா வாசிகள்.

Continue Reading
To Top