Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அருள்நிதியின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்..

அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கியவர் மு.மாறன், இவர் இயக்கும் அடுத்த படத்தை லிப்பீ சினி கிராபிட்ஸ் தயாரிக்கின்றனர்.

கண்ணை நம்பாதே

udahaynithi stalin new movie

க்ரைம் திரில்லர் ஜானரில் ரெடியாகும், இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆத்மிகா நடிப்பது உறுதி ஆகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் பிப்ரவரி இரண்டாம் வாரம் தொடங்குகிறது.

சாம் சி எஸ் இசை. ஸ்ரீதர் ஒளிப்பதிவு. சான் லோகேஷ் எடிட்டர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top