fbpx
Connect with us

Cinemapettai

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”கண்ணே கலைமானே” ட்ரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி .

Videos | வீடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ”கண்ணே கலைமானே” ட்ரைலரை வெளியிட்டார் விஜய் சேதுபதி .

கண்ணே கலைமானே

‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரித்துள்ளார். பாடலக்ளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை. இப்படத்திற்கு ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர்.

Kanne Kalimane

இன்று மாலை இப்படத்தின் ட்ரைலரை மக்கள்செல்வன் விஜய் சுவிஜய் சேதுபதி வெளியிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top