Connect with us
Cinemapettai

Cinemapettai

udhayanithi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் படமா கண்ணே கலைமானே ? ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது புதிய போஸ்டர் !

கண்ணே கலைமானே

‘நிமிர்’ படத்தினை தொடர்ந்து சீனு ராமசாமியின் இயக்கத்தில் “கண்ணே கலைமானே” படத்தில் தமன்னா உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் உதயநிதி. ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ மூலம் தயாரித்துள்ளார். பாடலக்ளை வைரமுத்து எழுதியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்திற்கு ஜலேந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்கிறார், மு.காசி விஸ்வநாதன் எடிட்டர்.

Kanne Kalimane

இப்படம் விவசாயம் சார்ந்த படம் என்றும் இதில் உதய் BSc அக்ரி முடித்த பட்டதாரியாக நடித்துள்ளார் என்றும் முன்பே தகவல்கள் வெளியாகின.

Kanne Kalimane

இப்படத்தின் ஷூட்டிங்  முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டு போஸ்டரை வெளியிட்டார்கள். இன்று படத்தின் மூன்றாவது போஸ்ட்டரை வெளியிட்டுளளர்கள். இந்த போஸ்டர் தற்பொழுது வைரல் ஆகி உள்ளது.

Kanne Kalimane

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top