fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கிழக்குசீமைலே சாயலில் வெளிவந்த உடன்பிறப்பே.. சசிகுமார், ஜோதிகா நடிப்பில் அனல் பறக்க வெளிவந்த ட்ரெய்லர்

UDANPIRAPPE

Videos | வீடியோக்கள்

கிழக்குசீமைலே சாயலில் வெளிவந்த உடன்பிறப்பே.. சசிகுமார், ஜோதிகா நடிப்பில் அனல் பறக்க வெளிவந்த ட்ரெய்லர்

ஜோதிகா, சமுத்திரக்கனி, சசிகுமார் நடிப்பில் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளிவந்த உடன்பிறப்பே ட்ரெய்லர் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. ஏற்கனவே கூறியது போல் சூர்யா இந்த படத்தையும் OTT தளத்திற்கு கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top