Connect with us

Cinemapettai

வாக்கு எண்ணும் மையத்திற்கு நுழைந்த இரண்டு மர்ம வேன்.. அசந்த நேரத்தில் நடந்த பரபரப்பு

two-vans-voting-booth

Tamil Nadu | தமிழ் நாடு

வாக்கு எண்ணும் மையத்திற்கு நுழைந்த இரண்டு மர்ம வேன்.. அசந்த நேரத்தில் நடந்த பரபரப்பு

வாக்குப்பதிவு நடைபெற்ற சில இடத்தில கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டு முழு நேரமும் தீவிர கண்காணிப்பு வலையத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 9. 30 மணி அளவில் 2 நடமாடும் டாய்லெட் வேன்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துள்ளது.

இப்படி 2 வேன்கள் உள்ளே வருவதை பார்த்த முகவர்கள் இதனை திமுக வேட்பாளர் நா.கார்த்திக், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் என அனைவரிடமும் செய்தியை பறக்கவிட்டனர்.

தகவல் கிடைத்ததும் திமுக வேட்பாளர் கார்த்திக், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் ஜிசிடி கல்லூரிக்கு வந்தனர். அப்பொழுது அங்கு இருந்த வேன்களை சோதனை செய்யப்பட்டது.

நா.கார்த்திக் மற்றும் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போலீசாரிடம் மகளிர் போலீசார் பயன்படுத்தக்கூடிய டாய்லெட் வாகனத்தைக் ஏன் வந்தது என சண்டை நடந்தது. இதனால் 2 டாய்லெட் வாகனங்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டது.

election_counting_Reuters_SM

election_counting_Reuters_SM

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top