தெறி படத்தை தொடர்ந்து இயக்குனர் அட்லி, விஜய்யுடன் இன்னொரு படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய் முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார்.

அதிகம் படித்தவை:  'கபாலி' போல் ரீச் ஆகா வேண்டும் - சிவகர்த்திகேயன் ஆசையை நிறைவேற்றுவாரா இவர்?

இதில் இரண்டு கெட்டப் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இதில் 80-களில் வரும் விஜய்யின் கெட்டப்பை நீரஜ் கோனா வடிவமைத்துள்ளார். இன்னொரு லுக்கை கோமால் ஷஹாணி வடிவமைத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.