ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்றல் அனைவரின் எதிர்பார்ப்பை அதிகபடுத்திவிடும் அப்டித்தான் படம் இருக்கும்.ஏ.ஆர்.முருகதாஸ் இப்போ ஸ்பைடர் படம் இயக்கியுள்ளார்.  

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் ஸ்பைடர் படத்தை இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்தின் அணைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து போஸ்ட் ப்ரோடுக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது.

அதிகம் படித்தவை:  பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்த ரஜினிகாந்த்.! அதன் லிங்க் உள்ளே

இந்நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளனர். மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ் படம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளாராம் முருகதாஸ்.

அதிகம் படித்தவை:  நான் கன்னடன் அல்ல, தமிழன்... என் பூர்வீகம் தெரியுமா? ரஜினிகாந்தின் அதிரடி பேச்சு

குறிப்பதாக பாடல் வெளியீட்டுவில் இந்தியாவின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில் நடத்த திட்டமிட்டவுள்ளது படக்குழு . ஒரே கல்லில் இரண்டு மாங்க போல , ஒரே மேடையில் இரண்டு சூப்பர்ஸ்டார்களும் அமரபோகின்றனர்.