இவர்களுக்குள் இப்படி ஒரு ஒற்றுமையா? வியப்பில் மூழ்கிய ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியை கட்டமைத்தவர் தாதா கங்குலி. இவர் இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்ற பின் அணிக்குள் பலவித மாற்றங்களை கொண்டு வந்து இந்திய அணியை ஒரு பலமான அணியாக உருவாக்கினார்.

இவர் தலைமையில் இந்திய அணி 2003ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்தது. பல புதுமுக வீரர்களை கண்டுகொண்டு அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வந்த பெருமை கங்குலியை சேரும்

சௌரவ் கங்குலி மற்றும் தற்போது நியூசிலாந்து அணியின் விளையாடிக் கொண்டிருக்கும் டேவோன் கான்வேக்கும், நிறைய ஒற்றுமைகள் காணப் படுகிறது.இவ்விருவரும் பிறந்த தேதியில் இருந்து தற்போது விளையாடி வரும் போட்டி வரை பலவிதமான சிறப்பம்சங்களை கீழே உள்ள படத்தில் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

Ganguly-Convey-Cinemapettai.jpg
Ganguly-Convey-Cinemapettai.jpg

டேவோன் கான்வே தென்னாப்பிரிக்க நாட்டில் பிறந்தவர்.இவன் நியூசிலாந்து அணிக்காக 2020ஆம் ஆண்டு அறிமுகமானார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்து வருகிறார்.

சவுரவ் கங்குலி மற்றும் டேவோன் கான்வே இருவருக்குமிடையிலான ஒற்றுமைகளைக் கண்டு ரசிகர்கள் வியப்படைந்து உள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News