Hansika-Angry-PokkiriRajaராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்திருக்கும் காமெடி பேண்டஸி திரைப்படம் போக்கிரி ராஜா. இப்படம் வரும் மார்ச் 4-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில் ராஜசேகர் இயக்கத்தில் சித்து, ஹன்சிகா நடித்துள்ள உயிரே உயிரே திரைப்படமும் அதேநாளில் வெளியாகும் என கூறப்படுகிறது. பழம்பெரும் நடிகை ஹேமமாலினி தயாரிப்பில் அவரது மகன் சித்து இப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.