fbpx
Connect with us

Cinemapettai

ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான படங்களில் நடிக்கும் கமல்

News | செய்திகள்

ஒரே நேரத்தில் இரண்டு வித்தியாசமான படங்களில் நடிக்கும் கமல்

kamal-hassanகமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களை வெளியிடுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ராஜிவ் குமார் இயக்கத்தில் தன் மகள் ஸ்ருதிஹாசனுடன் கமல் நடிக்க இருக்கிறார்.

மே மாதத்தில் தொடங்க இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த கையோடு மௌலி இயக்கத்தில் கிரேஸி மோகன் வசனம் எழுதும் பரமபதம் என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறாராம்.

பம்மல் கே சம்பந்தம், நள தமயந்தி படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக கமல், மௌலி இணைகிறார்கள். அதோடு கிரேஸி மோகன் வசனம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் இடையே அதிக எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top