fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிலை கடத்தலில் சிக்கிய இரண்டு அதிமுக அமைச்சர்கள்.. அனைத்திற்கும் துணிந்த பொன் மாணிக்கவேல்

pon-manickavel

Politics | அரசியல்

சிலை கடத்தலில் சிக்கிய இரண்டு அதிமுக அமைச்சர்கள்.. அனைத்திற்கும் துணிந்த பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடப்பட்டுள்ளதாகவும் அதற்கு பொன்மாணிக்கவேல் பொறுப்பில் அனைத்து விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையில் ஆளும் கட்சி அமைச்சர்கள் 2 பேருக்கு  தொடர்பு இருப்பதாக வெளிவந்த செய்தி தற்போது உண்மையாகிவிட்டது. பொன் மாணிக்கவேல் ஆதாரத்துடன் இதனை கோர்ட்டில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் சேவூர்  ராமச்சந்திரன் இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆளும் கட்சி பதட்டத்தில் உள்ளது. மீண்டும் இவர்கள் அமைச்சர் பதவியில் நீடிப்பாரா இல்லை பிரச்சினைகள் வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.  இதுபோன்ற அரசியல்வாதிகளின் செயல்களால் மொத்த கட்சியின் பெயரை கெட்டுப் போகும் என்பதே இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top