சமீபத்தில் வெளிவந்த ‘மெட்ரோ’ திரைப்படம் சென்சாரின் பல தடைகளை தாண்டி கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட ஒரு நடுத்தர வர்க்கத்து இளைஞன் செயின் பறிப்பு கும்பலுடன் இணைந்து தனது அம்மாவையே கொலை செய்யும் அளவுக்கு துணிந்த ஒரு இளைஞனின் கதைதான் மெட்ரோ’

அதிகம் படித்தவை:  விஜய், ரஜினியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய நடிகர்

இந்த படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் திரையரங்குகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றது. இந்நிலையில் கோலிவுட்டின் இரண்டு பிரபல இயக்குனர்கள் நேற்று இந்த படத்தை பார்த்து, தங்களது டுவிட்டரில் இயக்குனர் ஆனந்தகிருஷ்ணனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சீனுராமசாமி ஆகியோர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  அஜித்-முருதாஸ் படம் குறித்து முதன் முறையாக உதயநிதி ஸ்டாலின் பதில்

ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டரில், “Saw #Metro today… A very engaging film.. Nice direction