பாலிவுட்டில் முன்னணி நடிகைகளாக இருக்கும் சோனம் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோர் ட்விட்டரில் பேசியுள்ளனர்.

sonam-kapoor

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஒரு விழாவில் பேசிய குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரிடம் ஒரு மாணவர் ஓரின சேர்க்கையாளரான தன்னை மற்றவர்கள் தவறாக நடத்துவதை தவிர்ப்பது எப்படி என கேட்டார்.

அதற்கு “நீங்கள் உங்களை தாழ்வாக நினைக்காதீர்கள், அப்போது தான் உங்களால் எதிர்த்து நிற்க முடியும். மேலும் இது நிரந்தரமான ஒன்று அல்ல.

Alia-Bhatt

சிலர் ஆரம்பத்தில் ஓரினசேர்க்கையாளராக இருந்து பின்னர் மாறியுள்ளதை நான் பார்த்துள்ளேன்,” என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாலிவுட் நடிகை சோனம் கபூர் “ஓரின சேர்க்கை என்பது பிறக்கும்போதே வருவது அது மாறாது” என ட்விட்டரில் கூறியுள்ளார்.

மேலும் நடிகை ஆலியா பட் சோனம் கபூரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்க்கு முன்னாடி நடந்ததை பார்ப்போமா.

சோனம் கபூர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பெயரில் தற்போதெல்லாம் பல சர்ச்சை வருகின்றது, ஏற்கனவே இவர் கவர்ச்சியாக உடை அணிந்து அந்த புகைப்படங்களை வெளியிட்டார்.

sonam

அதுவே பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதை தொடர்ந்து தற்போது தாய்லாந்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் சோனம் உள்ளார்.

அந்த படப்பிடிப்பில் நடிகை ஸ்வேரா பாஸ்கர், சோனம் பிகினி உடையில் இருப்பதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதோ…