fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சீசன் முடிந்தவுடன் சிம்புவை சந்தித்த இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் . வைரல் வீடியோ உள்ளே

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சீசன் முடிந்தவுடன் சிம்புவை சந்தித்த இரண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் . வைரல் வீடியோ உள்ளே

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக முடிந்துள்ளது. வீட்டின் வெளிய வந்த நபர்கள் குஷியாக இருக்க, நமக்கு தான் பா போர் அடிக்குது என மக்கள் பேச ஆரம்பித்துவிட்டனர்.

முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா வெற்றி பெற்றி கடந்த 6 ஆம் தேதி பிரமாண்டமாக நடந்து முடிந்ததில் முகேன் ராவ் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சாண்டி 2 ஆம் இடம் பிடித்தார்.

எனினும் தர்ஷன் வெளியேறியது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. ஆனாலும் ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க வைக்கிறார் கமல்.

இந்நிலையில் சிம்புவின் நெருங்கிய தோஸ்த் சாண்டி, தர்ஷனையும் உடன் அழைத்து சென்று சிம்புவை சந்தித்துள்ளார்.

சிம்பு அவர்களுடன் சிரித்து பேசி, அன்பளிப்பும் கொடுத்து மகிழ்வித்தார்.

Str’s gift Tto sandy dharshan

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top