fbpx
Connect with us

உதயநிதி படத்தில் இரண்டு அழகிகள் !

News | செய்திகள்

உதயநிதி படத்தில் இரண்டு அழகிகள் !

megha-akash-manjima-mohanவெண்ணிலா கபடி குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் – விஷ்ணு விஷால் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தில் விஷ்ணுவுடன் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும் விஷ்ணுவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷும் நடிக்கிறார்கள். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து கௌதம் மேனன் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.

ஒருவர் சிம்புவுக்கு ஜோடியாக அச்சம் என்பது மடமையடா படத்திலும் இன்னொருவர் தனுஷ் ஜோடியாக என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திலும் நடித்து வருகிறார்கள். மேலும் உதயநிதியின் ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. .

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top