Tamil Cinema News | சினிமா செய்திகள்
வந்தா ராஜாவா தான் வருவேன் ட்விட்டர் விமர்சனங்கள்.. சிக்கினார சிம்பு..
வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தின் முதல் நாள் முதல் ஷோ ரசிகருடன் பார்த்துக் கொண்டாடினார் சிம்பு.
இப்படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது சுமூகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டு உள்ளதா என்பதை ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர்.
செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் சிம்பு நடித்து வெளிவந்த இப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார்.
படத்தின் வெற்றி இரண்டு அல்லது மூன்றாம் நாள் கலெக்ஷனை வைத்து சொல்லிவிடலாம் அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படத்தில் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது போல குடும்பப் பாங்கான கதையாக அமைக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் சிம்பு காமெடி, ஆக்சன் மற்றும் சென்டிமென்டில் கலக்கியுள்ளார்.
Marana Mass Entry for Thalaivan #STRTheKing
That Epic Mannerisms Kissing made my day #STRatRohini #VRVFDFS #VanthaRajavathaanVaruven pic.twitter.com/nZkpiLxE72— STR Fans World ™ (@STRfans_World) February 1, 2019
Fort For #STR In Salem ?#VanthaRajavathaanVaruven #VRV #VRVCarnivalBegins #VRVFDFS pic.twitter.com/MPwaaWiarj
— ☣ HaRisH ☣ (@HaRisH_SiMbU) January 31, 2019
The unexpected #STR who outperformed everything; dance,action,dialogue delivery, emotions & sentiments.The climax showed the real actor #Simbu.. The #RedCardu song is simply LIT?All song visuals were colourful!#VRVBlockbuster #VRVFamilyEntertainer
— Tamilnadu Theatres Association (@TNTheatres) February 1, 2019
#VRVBlockbuster : A Great start to Kollywood this year with #Viswasam,#Petta & now #VanthaRajavathaanVaruven! Box-office will galore. #VRVFamilyEntertainer #VRV,one of the best of #SundarC genre with #STRTheKing ruling in all emotions. #VRVBlockbuster
Rating: 85/100#VRVReview pic.twitter.com/OuOqQXxcqz
— Tamilnadu Theatres Association (@TNTheatres) February 1, 2019
#VanthaRajavathaanVaruven Review – 3.75/5
Love, Emotions, Comedy, sentiment
Worked Again For Sundar.CA #STR Comeback Movie@hiphoptamizha Bgm Vera Level@akash_megha & @CatherineTresa1 ????@LycaProductions @khushsundar @aditi1231 #VRVCarnivalBegins #VRVReview
— SOUTH FDFS (@southfdfs) February 1, 2019
#VRVCarnivalBegins #வந்தா_ராஜாவாதான்_வருவேன்???
.#Worth to watch?
.
Full family entertainment movie??
.
Yogibabu??
Mega akash?
.
STR dance,fight, sentiment la pinitan Thalaivan..?
.
Vintage #Simbu is back????
.#VanthaRajaThaan❤? pic.twitter.com/g0aL6jt9Mn— Prakash (@Prakash90318127) February 1, 2019
நீங்கல்லாம் சிம்புங்குற மனுசன படத்துல பாக்குறிங்க ஆனா நாங்க கடவுளா பாக்குறோம் சோ எங்களுக்கு எப்படியிருந்தாலும்?? #VanthaRajavathanVaruven #VRVFromToday #VRVCarnivalBegins pic.twitter.com/iWKZKw2Hio
— Th!ru (@thiru0013) February 1, 2019
