Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வந்தா ராஜாவா தான் வருவேன் ட்விட்டர் விமர்சனங்கள்.

இப்படத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து தற்போது சுமூகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டு உள்ளதா என்பதை ரசிகர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளனர். செக்க சிவந்த வானம் படத்திற்கு பின் சிம்பு நடித்து வெளிவந்த இப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இப்படத்தை சுந்தர்.சி இயக்கி உள்ளார்.

படத்தின் வெற்றி இரண்டு அல்லது மூன்றாம் நாள் கலெக்ஷனை வைத்து சொல்லிவிடலாம் அதுவரை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இப்படத்தில் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்ப்பது போல குடும்பப் பாங்கான கதையாக அமைக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் சிம்பு காமெடி, ஆக்சன் மற்றும் சென்டிமென்டில் கலக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top