அசத்தபோவது யாரில் தொகுப்பாளினியாக ஆரம்பித்து, மானாட மயிலாடவில் டைட்டில் பட்டம் வென்று சினிமாவிற்குள் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவர் நேற்று தன் ட்விட்டரில் அப்லோட் செய்த போட்டோ தான் இப்போ ட்ரெண்டிங் ஆகுது. இந்த போட்டோவில் இவர் ஜிம்மிக்கி கம்மல் பாட்டால் பேமஸ் ஆன ஷெரில் உடன் போஸ் கொடுக்கிறார்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்: “சாமி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் ?”
இந்த போட்டோ வைரலாக யார் காரணம் , ஐஸ்வர்யா ராஜேஷா அல்லது ஷெரிலா ?