fbpx
Connect with us

Cinemapettai

சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலைகள் தொடராமல் இருக்க அதிரடி முடிவு

News | செய்திகள்

சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலைகள் தொடராமல் இருக்க அதிரடி முடிவு

Actor-Sai-Prashantசின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் சாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு, இதை தொடர்ந்து சாய் சக்தியின் கண்ணீர் குரல் என தொடர்வது வழக்கமாக உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் தமிழ் சீரியல் எண்ணிக்கை குறைந்து வருவது தான்.எல்லோரும் ஹிந்தி டப்பிங் சீரியலை விரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டனர். மேலும், சின்னத்திரையில் உறுப்பினர்கள் இல்லாதவர்கள் பலர் நடிக்க ஆரம்பிக்க, ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் வாய்ப்புக்கள் குறைகின்றது.

இதனால், இனி மாதம் தோறும் சின்னத்திரை நடிகர்களுக்கிடையே ஒரு மீட்டிங் நடக்கவுள்ளதாம், மேலும், உறுப்பினர்கள் இல்லாதவர்களை இனி சீரியலில் நடிக்க கூடாது என்று ஒரு திட்டம் கொண்டு வரவுள்ளார்களாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top