Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிக்பாஸை ஓடவிட்ட நிகழ்ச்சி! வேறு பக்கம் திரும்பிய மக்கள்
சினிமாக்காரர்களின் போட்டிகளை விட தொலைக்காட்சிகளின் கோடி அளவுக்கு அதிகமாக சென்று கொண்டிருக்கிறது. மக்களைக் கட்டிப் போட்டு வீட்டிலேயே ஒரு இடத்தில் உட்கார வைத்துவிடும் இந்த தொலைக்காட்சி. நாடகங்களில் ஆரம்பித்து செய்திகள் விளையாட்டுகள் பட்டிமன்றங்கள் போட்டிகள் என தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தொலைக்காட்சிகளுக்கு டிஆர்பி ரேட்டிங் மிக முக்கியமான ஒன்று. Broadcast Audience Research Council (BARC) ratings ன் 38 வது பட்டியல் வெளியாகியுள்ளது. ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 12 அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கும் Kaun Banega Crorepati 10 ஐ 10 ம் இடத்திற்கு தள்ளி அது 6 ம் இடத்தை பிடித்துள்ளது.
இது மட்டுமில்ல இந்த பேய் நாடகங்களின் தொல்லை தாங்க முடியவில்லை அனைத்து சேனல்களிலும் பேய்கள்தான் கலக்கிக் கொண்டு இருக்கின்றன. அனைத்து தொலைக்காட்சிகளிலும் மோகினி பேய் மாதிரி பெண்களும் அழகாக இருக்கின்றன. மேலும் இந்த லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது நாகினி 3 சீரியல் தானாம். Dance Deewane grand finale நிகழ்ச்சி 2 ம் இடத்தை பிடித்துள்ளது. நம் குடும்பத்தினரை தொலைக்காட்சியில் அடிமையாக்குவதன் மூலம் தொலைக்காட்சி நிறுவனங்களும் நன்றாக வளர்ந்து வருகின்றன.
