டிவி நிகழ்ச்சியில் தொகுப்பாளினிகளில் முன்னணி இடத்தில் இருப்பவர் நம்ம டிடி என்கிற திவ்யதர்ஷினி.  நடிகைகளுக்கு ரசிகர்கள் கூட்டம் இருப்பதை போல இவருக்கும் இருக்கிறது விஜய் டிவியில் இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

DD divyadharshini in movie
DD divyadharshini

வேலைக்காரன் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கினார் திவ்யதர்ஷினி. ஆடியோ வெளியீட்டு விழா முடியும் தருணத்தில்  திவ்யதர்ஷினி புகைப்பட கலைஞர்களுக்கு சில அறிவுரை வழங்கினார்.

TV Anchor Divyadarshini

அது என்னவேன்றால் முதலில் அருகில் இருக்கும் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுக்கட்டும் பின்பு தூரத்தில் இருக்கும் புகைப்பட கலைஞர்கள் புகைப்படம் எடுத்துகொள்ளட்டும் என்று கூறினார்.

divyadharshini

எல்லோரும் புகைப்படம் எடுத்து முடித்தபிறகு “இவங்க விஜய் டிவி மாதிரி.புகைப்படம் எடுத்துக்கொண்டே இருப்பார்கள் நாம கிளம்பலாம் காலை 4 மணிக்கு தான் விடுவாங்க” நாம இப்பவே ஓடிடலாம் என கூறி கலாய்த்துவிட்டார்.