Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் சூர்யா பற்றி விமர்ச்சித்த பிரபல டிவி தொகுப்பாளினி.! இப்படி சொல்லிட்டாரே?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர்தான் நடிகர் சூர்யா இவருக்கு தமிழகத்தை தாண்டி ஆந்திரா கேரளா என அனைத்து இடத்திலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

surya

surya

சமீபத்தில் பிரபல தனியார் தொலைகாட்சி தொகுப்பாளினி நடிகர் சூர்யாவை தொலைக்காட்சியில் விமர்ச்சனம் செய்தார் இதனால் சூர்யா ரசிகர்களுக்கிடையே கோவத்தை கொந்தளிப்பையும் உண்டாக்கியது.

இதனால் சூர்யா ரசிகர்கள் அந்த தனியார் தொலைக்காட்சி முன்பு போராட்டத்தை நடத்தினார்கள், இது பெரிய பிரச்சனையாக மாறியது இது அனைவருக்கும் தெரியும் தற்பொழுது அந்த தொலைக்காட்சி தொகுப்பாளினி நடிகர் சூர்யா பற்றி சமீபத்தில் ஒரு பொது மேடையில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது நடிகர் சூர்யாவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும், எனது ட்விட்டர் பக்கத்தில் கூட சூர்யா பற்றி நல்லவிதமாகத்தான் கூறியுள்ளேன் அந்த அளவிற்கு எனக்கு சூர்யாவை பிடிக்கும், அவர் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்க்கு ஏற்றவாறு நடிக்கும் திறமை கொண்டவர் என கூறியுள்ளார்.

மேலும்  அந்த நிகழ்ச்சி கிண்டல் செய்யும் நிகழ்ச்சி அதில் எழுத்தாளர் இயக்குனர் இவர்களைத்தாண்டிதான் எங்களுக்கு ஸ்கிரிப்ட் வந்தது, அப்படி பேசியது மற்றவர்களுக்கு வருத்தமாக இருந்தால் நாங்கள் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம் இனி அப்படி பேசக்குடாது என முடிவு எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top