fbpx
Connect with us

Cinemapettai

விவாகரத்துக்கு காரணமே மேடையில் குடுத்த அந்த முத்தம் தான்.. காதல் மன்னனால் பிரிந்த குடும்பம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு காரணமே மேடையில் குடுத்த அந்த முத்தம் தான்.. காதல் மன்னனால் பிரிந்த குடும்பம்

மிகவும் பிரபலமான அந்த இரண்டு எழுத்து டிவி நடிகை, பொதுமக்கள் முன்னே நல்லவர்கள் போல் நடித்து, இரவுகளில் தவறாமல் பார்ட்டிக்கு செல்வது, முத்த மழை பொழிவது என தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டி உள்ளார்.

இதையெல்லாம் திருமணத்திற்கு பிறகு கண்டுக்க மாட்டார் என நம்பி தன்னுடைய நண்பனை திருமணம் செய்து கொண்டார் அந்த டிவி நடிகை. ஆனால் திருமணத்திற்கு பிறகும் தன்னுடைய திருவிளையாடல் தொடர வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அந்த நண்பர்.

தற்போது விவாகரத்து பெற்று திரும்பவும் ஜாலியாக சுற்ற ஆரம்பித்துவிட்டார். ஆனால் அவருடைய விவாகரத்துக்கு காரணம் முன்னணி மூத்த நடிகர் ஒருவர் ஒரு மேடையில் வைத்து அந்த நடிகையின் கணவருக்கு முன் இறுக்கி அனைத்து உம்மா கொடுத்தது தான் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.

சமீபத்தில் மதுபோதையில் பாகுபலி நடிகருடன் திண்டாடிக் கொண்டிருந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் உலவ விட்டார். வீட்டிலும் கண்டிக்க ஆளில்லை என்பதால் குடி கும்மாளம் என சகலமும் தினசரி நடந்து வருகிறது என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top