Connect with us

Cinemapettai

பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசம் குற்றச்சாட்டு..!

dinakaran

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பாலிவுட் நடிகைகளுடன் உல்லாசம் குற்றச்சாட்டு..!

கூவாத்தூரில் துணை நடிகைகள் எம்.எல்.ஏக்களுக்கு விருந்தளிக்கப்பட்டதாக ஒரு ஆதாரமற்ற செய்தி உலா வந்தது.

இந்நிலையில் தினகரனின் புரோக்கர் என கூறப்படும் சுகேஷ் சந்திரா பாலிவுட் துணை நடிகைகளுடன் உல்லாசம் அனுபவித்தாக போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக சில வலைதளங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இரட்டை இலையை மீட்க தினகரன் சுகேஷுக்கு லஞ்சம் கொடுத்தார் என்பது மத்திய விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டு.

அந்த பணியைச் செய்ய தினகரன், சுகேசுக்கு பணம் அளித்தாராம். அந்த பணத்தில் மும்பை நட்சத்திர விடுதியில் தங்கிய சுகேஷ் பாலிவுட் துணை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்தாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top